இன்று இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி.
மூன்று, ஒரு நாள் மற்றும்ஐந்து 20 ஓவர் போட்டிகளில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி ,இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. வதோதரா (ஜன.11), ராஜ்கோட் (ஜன.14), இந்தூர் (ஜன.18) ஆகிய இடங்களில் இந்தியா-நியூசிலாந்துஅணிகள் இடையிலான ஒரு நாள் போட்டிகள் நடக்க உள்ளது.
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு கமிட்டி, . ஒரு நாள் தொடரில் ஆடும் இந்திய அணியை இன்று தேர்வு செய்து அறிவிக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டத்தில் கவுதம் கம்பீர், தலைமை பயிற்சியாளர் ,காணொலி மூலம் பங்கேற்கிறார் .
0
Leave a Reply